பொள்ளாச்சி மற்றும் சிறுமுகை பகுதிகளில் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
சென்னை, கோயம்பேடு பகுதியில் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, டிரக் வாகனம் மூலமாக கோவை மாவட்டத்திற்குள் நுழைந்த 28 வாகனங்களை சுகாதார துறையினர் கண்டறிந்துள்ளனர். மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சிறுமுகை பகுதிகளில் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கண்காணிப்…